/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகராட்சி பூங்காவில் கழிப்பறை வசதி வருமா? மாநகராட்சி பூங்காவில் கழிப்பறை வசதி வருமா?
மாநகராட்சி பூங்காவில் கழிப்பறை வசதி வருமா?
மாநகராட்சி பூங்காவில் கழிப்பறை வசதி வருமா?
மாநகராட்சி பூங்காவில் கழிப்பறை வசதி வருமா?
ADDED : ஜூலை 09, 2024 12:19 AM
தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவில் மாநகராட்சி பூங்கா உள்ளது.
இந்த பூங்காவிற்கு அருகே தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகம் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளன.
தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பூங்காவை பயன்படுத்தி வந்த நிலையில், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காவில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- வி.தேவி, 37,
தண்டையார்பேட்டை.