மழைநீர் வடிகால் துார் வார கோரிக்கை
மழைநீர் வடிகால் துார் வார கோரிக்கை
மழைநீர் வடிகால் துார் வார கோரிக்கை
ADDED : ஜூலை 30, 2024 12:34 AM
மணலி மண்டலத்தில், பல தெருக்களில் மழைநீர் வடிகால் உள்ளன. அவை துார்ந்து போய், அடைப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக, பல இடங்களில் மேன்ேஹால் மூடி வழியாக மழை நீருடன் கழிவு நீர் கலந்து வெளியேறி, சாலையில் பாய்ந்தோடி தேங்குகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கழிவுகளை அகற்றி, முறையாக பராரிமக்க வேண்டும்.
- கே.ஜெயகுமார், 43, மணலி.