ADDED : ஜூன் 17, 2024 01:28 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பல்லாவரம்: பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலை பகுதிகள், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், அனகாபுத்துார், என்.ஜி.ஓ., காலனி, திருப்போரூர் சாலை, மெப்ஸ், ஜெயின் குடியிருப்பு, திருநீர்மலை சாலை, பம்மல், கோவிலம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம் டவுன், திருநீர்மலை, திரிசூலம், 200 அடி சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
சோழிங்கநல்லுார்: மேடவாக்கம் வனத்துறை குடியிருப்பு, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, வேளச்சேரி பிரதான சாலை, மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அடையாறு: வேளச்சேரி பிரதான சாலை, சாஸ்திரி நகர், குப்பம் பீச் சாலை, வேம்புலியம்மன் கோவில் தெரு, பாஜ் அவென்யூ மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர்: மாங்காடு, சிக்கராயபுரம், திருமுடிவாக்கம் சிட்கோ, குன்றத்துார் கிராமப்புற பகுதி, நசரத்பேட்டை, அகரமேல் ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, நசரத்பேட்டை, கோவூர், மூன்றாம் கட்டளை, பரணிபுத்துார், வைகுண்டபெருமாள், அய்யப்பன்தாங்கல், சின்னகொளுத்துவாஞ்சேரி, பெரியப்பணிச்சேரி சாலை, திருமுடிவாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றுப்புற பகுதிகள்.
கிண்டி: விநாயகபுரம், எஸ்கலோம்ஸ் பிளாட்ஸ், டி,ஆர்.எ., பிளாட்ஸ், ஆலந்துார் எம்.கே.என்., சாலை, மடுவன்கரை, நந்தம்பாக்கம், பாலையா தோட்டம், சிவில் ஏவியேசன் காலனி, எஸ்.பி.ஐ., காலனி 3வது நிலை மீனம்பாக்கம், தபால் அலுவலகம், தொலைபேசி எக்சேஞ்ச், எச்.பி.எல்., குவார்ட்டர்ஸ், காசா கிராண்ட் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தாம்பரம்: வேளச்சேரி சாலை பகுதி, மாடம்பாக்கம் பிரதான சாலை, சமத்துவ பெரியார் நகர், முடிச்சூர் திருநீர்மலை சாலை, முடிச்சூர் பிரதான சாலை, ஏ.எல்.எஸ்., கிரீன் லேண்ட் வி.ஜி.பி., பொன் நகர் எஸ்.பி.ஐ., காலனி, சிட்லபாக்கம் முதல் பிரதான சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.