ADDED : ஜூலை 11, 2024 12:11 AM
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
அம்பத்துார்: அம்பத்துார் மார்க்கெட், வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம், ஓரகடம், வெங்கடேஸ்வரா நகர், காந்தி பிரதான சாலை, ஏ.கே.அம்மன் நகர், திருமுல்லைவாயல், சி.டி.எச்., சாலை, விநாயக நகர், திருவேற்காடு, வானகரம் சாலை, தேவி கருமாரியம்மன் நகர், நடேசன் நகர், மாந்தோப்பு சாலை, விவேகானந்தர் தெரு, அயனம்பாக்கம், ரெட்டி தெரு, மேட்டுத்தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, ஏ.கே.எஸ்.நகர், நடேசன் தெரு, முகப்பேர், முகப்பேர் இண்டஸ்ட்ரியல் ஏரியா, ரெட்டிபாளையம் சாலை.
ஆவடி: புழல், விளாங்காடுபாக்கம், காந்தி பிரதான சாலை, வெஜிடேரியன் வில்லேஜ், சக்திவேல் நகர், சிவராஜ் பிரதான சாலை, தமிழன் நகர். பல்லவன் நகர், என்.டி., படேல் சாலை, சாந்தா அவென்யு, ரெட்டி தெரு, சி.டி.என்.நகர், சக்தி நகர், அம்பிகா நகர், சிவந்தி அவென்யு, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பொன்னேரி: துரைநல்லுார், கவரைப்பேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, தண்டலச்சேரி சோம்பேடு, கிளிகொடி, பானபாக்கம், அரனை, வடக்குநல்லுார், பாலவாக்கம், பாண்டுவாக்கம், சின்னம்பேடு, கரனை, புதுவாயல், பெருவாயல், கோலுார், கொசவன்பேட்டை, மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.