ADDED : ஜூலை 03, 2024 12:22 AM
காலை 9:00 முதல்
மதியம் 2:00 வரை
மதுரவாயல்: கணபதி நகர் 1 முதல் 7வது தெரு வரை, அய்யப்பா நகர், மெட்ரோ நகர், ரத்னா நகர், பாரதிதாசன் நகர், திருமூர்த்தி நகர், ஸ்ரீலட்சுமி நகர் 1 முதல் 10வது தெரு வரை, வள்ளியம்மாள் நகர், ராஜிவ்காந்தி நகர், ராஜிவ் ஸ்கூல்.
தி.நகர்: மாடல் அட்மெண்ட் சாலை 1 முதல் 6வது குறுக்கு தெரு வரை, சி.ஐ.டி.நகர் கிழக்கு 2வது தெரு முதல் 5வது தெரு வரை, தெற்கு மேற்கு போக் சாலை, சாதுல்லா தெரு, அப்துல் அஜிஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, வி.என்.ரோடின் ஒரு பகுதி, மூப்பாரப்பன் தெரு, குளக்கரை சாலை, சீனிவாசன் தெரு.
கோபால் தெரு, சிவாஜி தெரு, தாமோதரன் தெரு, மண்ணார் தெரு ஒரு பகுதி, தெற்கு உஸ்மான் சாலை ஒரு பகுதி, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, மங்கேஸ் சாலை.
மூசா தெரு, பர்கிட் சாலை, தண்டபாணி தெரு, கிரசண்ட் பார்க் தெரு, ஜகன்நாதன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை ஒரு பகுதி, லோட்டஸ் காலனி, நந்தனம் விரிவு 1 முதல் 15வது தெரு வரை, பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெம்பில் டவர், கிவிராஜ் குடியிருப்பு, இ.வி.ஆர்.பெரியார் கட்டடம்.