Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை

ADDED : ஜூலை 19, 2024 12:22 AM


Google News
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

அண்ணா சாலை: உயர் நீதிமன்றம், தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு ஒரு பகுதி, மூர் மார்க்கெட், ஆர்மீனியன் தெரு, என்.எஸ்.சி., போஸ் சாலை, பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, அம்பர்சன் தெரு, எல்.ஐ.சி., - ஏ.இ.ஜி.ஐ.எஸ்., தமிழ்நாடு கூட்டப்பணிகள் அலுவலகம் மாற்று முறை திர்வு மையம், எஸ்.ஐ.சி.சி.ஐ., மண்ணடி, குறளகம், உயர்நீதிமன்றம், ராஜா அண்ணாமலை மன்றம், ஜார்ஜ் டவுன் சுற்றியுள்ள பகுதிகள், 2வது லேன் பீச்.

போரூர்: கோவூர், குன்றத்துார் பிரதான சாலை, மேற்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி, வெங்கடேஸ்வர நகர், தர்மராஜா கோவில் தெரு, இந்திரா நகர், கோவூர் காலனி, அம்பாள் நகர்.

மதுரவாயல்: திலகா நகர், கிருஷ்ணா தொழில் பேட்டை, அண்ணா தொழில் பேட்டை, மெட்ரோ நகர், போரூர் கார்டன், பேஸ் - 2, பாலமுருகன் நகர், காமாட்சியம்மன் நகர், பாரதிதாசன் நகர் 5வது தெரு முதல் 11வது தெரு வரை, ராமசாமி நகர், சுந்தரேசன் நகர், இன்பினிட்டி குடியிருப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us