ADDED : ஜூலை 09, 2024 12:38 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
போரூர்: லஷ்மி நகர், நியு காலனி, பிள்ளையார் கோவில் தெரு, லட்சுமி நகர் அண்ணா சாலை, மூர்த்தி அவென்யு, டிரங்க் ரோடு, லட்சுமி நகர் 40 அடி ரோடு, பரணிபுத்துார், தெள்ளியார் அகரம், மதுரம் நகர், தனலட்சுமி நகர் ஒரு பகுதி, பெரிய கொலுத்துவான்சேரி, பரணிபுத்துார் ஊராட்சி ஒரு பகுதி, திருமுடிவாக்கம், டெம்பிள் வீவ், திருநீர்மலை மெயின் ரோடு, திரு ஊரக பெருமாள் கோவில் நகர், போலீஸ் குடியிருப்பு, சரண்யா நகர், ஏ.ஆர்.எடை மேடை, ஷர்மா நகர்.
மதுரவாயல்: அக்ரோலா, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பிள்ளையார் கோவில் தெரு, வரலட்சுமி நகர், அபிராமி நகர்.