ADDED : ஜூலை 31, 2024 12:07 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை, மேட்டு தெரு, ஒரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகந்நாதபுரம், ராம்ஸ் மற்றும் சீபுரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு
அடையார்: பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, 7வது அவென்யூ, 30வது குறுக்குத் தெரு, எம்.ஜி.ஆர்.ரோடு, டைகர் வரதாச்சாரி ரோடு, காந்தி நகர் கிரசண்ட் அவென்யூ ரோடு, கிரசண்ட் பார்க் 1 மற்றும் 2வது ரோடு, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தேரு, எம்.ஜி. ரோடு, மருந்தீஸ்வரர் நகர், எல்.பி. ரோடு பகுதி. கெனால் பேங்க் ரோடு, கே.பி.நகர் 1, 2 மற்றும் 3வது பிரதான சாலை, கே.பி.நகர் 2, 3வது குறுக்குத் தெரு, பி.வி.நகர் 1 மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார் படேல் ரோடு, பக்தவச்சலம் முதல் தெரு.
பல்லாவரம்: திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர், பல்லாவரம் கிழக்கு மற்றும் திருசூலம் ஒரு பகுதி, வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், மாணிக்கம் நகர், பி.பி.ஆர். தெரு, ஆர்.பி.ரோடு மற்றும் புருஷோத்தமன் நகர் ஒரு பகுதி.
தாம்பரம்: ஏ.எல்.எஸ்.நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் பிரதான சாலை, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் பிரதான சாலை, வேதாச்சலம் நகர், எஸ்.ஆர். காலனி, ஐ.ஏ.எப். சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு சாலை, சக்ரா அவென்யூ.