ADDED : ஜூலை 30, 2024 12:30 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
தி.நகர்: கதீட்ரல் தோட்ட சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஜி.கே.புரம், வித்யோதயா 1வது 2வது குறுக்கு தெரு, கிரி சாலை, புது கிரி சாலை, ஹபிபுல்லா சாலை, திருமூர்த்தி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, வைத்தியநாதன் தெரு, வீரபத்திரன் தெரு, பசுல்லா தெரு, ஜோசியர் தெரு, நாகேஷ்வரராவ் தெரு, மகாலிங்கபுரம் முழுதும், மகாலிங்கபுரம் மெயின் ரோடு, புஸ்பா நகர், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் ரோடு ஒரு பகுதி, வடக்கு போக் ரோடு 1வது, 3வது மெயின் ரோடு, வி.ஆர்.சி.ரோடு, காவலர் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு, சேவியர் தெரு, ஏகலை 1வது தெரு முதல் 3வது தெரு வரை, அண்ணாசாலை ஒரு பகுதி, போரூர் சோமசுந்தரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணையா தெரு.
போரூர்: பூந்தமல்லி நகராட்சி முழுதும், சென்னீர்குப்பம் முழுதும், கரையான்சாவடி முழுதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுதும்.
மதுரவாயல்: குமார் தியேட்டர், வானகரம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாலாஜி நகர், பழனியப்பா நகர், ஜீசஸ் கால்ஸ், காந்தமபுரம், சர்வீஸ் ரோடு.
சேத்துப்பட்டு: ஆர்.வி.நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், ஆர்.வி.நகர், டி.பிளாக், வ.உ.சி., நகர், எல்.பிளாக் ஒரு பகுதி, கஜபதி தெரு, டி.பி.சத்திரம் 18வது தெரு 19வது தெரு, பார்க் ரோடு, கிளப் ரோடு, பழைய பேருந்து நிலையம், 1வது மெயின் ரோடு ஒரு பகுதி, 4வது குறுக்கு தெரு, கஜபதி காலனி, கஜபதி லான்ஸ், தேவகியம்மாள் தெரு, லட்சுமி திரையரங்கம் சாலை, அய்யாவு தெரு, செங்குந்தர் தெரு, திரு.வி.க., பார்க் 3வது தெரு, பி.எச்.ரோடு ஒரு பகுதி, மசூதி தெரு, ராஜம்மாள் தெரு, கான்வென்ட் தெரு, கன்னியம்மாள் கோவில் தெரு, செல்லம்மாள் தெரு, செங்கல்வராயன் தெரு, புல்லா அவென்யு, திருவீதி அம்மன் 1வது 2வது தெரு, மஞ்சிகொல்லை தெரு, கதிரவன் காலனி, சுண்ணாம்பு கால்வாய் தெரு, டக்கு அரசமர தெரு, கண்ணையா செட்டி தெரு, பி.எச்.ரோடு ஒரு பகுதி.