ADDED : ஜூலை 08, 2024 01:59 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பல்லாவரம்: நாகல்கேணி, கடப்பேரி, மணிநாய்க்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லஷ்மிபுரம், கிவ்ராஜ் பிளாட்ஸ், கங்கா தெரு, பாரதிதாசன் தெரு.
கிண்டி: ராம் நகர், பி.வி.நகர் ஒரு பகுதி, எம்.ஜி.ஆர்., ரோடு, கனகாம்பாள் காலனி ஒரு பகுதி, விஸ்வநாதபுரம் ஒரு பகுதி, நேரு காலனி ஒரு பகுதி, காலேஜ் ரோடு, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, வேம்புலி அம்மன் கோவில் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.