ADDED : ஜூலை 05, 2024 12:45 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அம்பத்துார்: கோலடி சாலை, தேவி நகர், கே.பி.எஸ்.நகர், அரவிந்த் நகர், டி.டி.எஸ்.நகர், ஈஸ்வரன் நகர், நடேசன் நகர், அபிராமி நகர், அன்பு நகர் பகுதி, செல்லையம்மன் நகர், அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் பேஸ் 1, 2, மற்றும் 3, பாடசாலை தெரு, கம்பர் நகர் 1 முதல் 4 வரை.