Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக// ஜூலை 27 இதழுக்கு

இன்று இனிதாக// ஜூலை 27 இதழுக்கு

இன்று இனிதாக// ஜூலை 27 இதழுக்கு

இன்று இனிதாக// ஜூலை 27 இதழுக்கு

ADDED : ஜூலை 27, 2024 12:15 AM


Google News
ஆன்மிகம்

* அஷ்டமி ஹோமம்: நடுநிசி நிகும்பலா ஹோமம். இரவு 9:00 முதல் அதிகாலை 3:30 மணி வரை. இடம்: ஜெய் பிரத்யங்கிரா பீடம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம், வெங்கடாபுரம்.

ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் பவானி புஜங்கம் உபன்யாசம், மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

கும்மி பாடல்

வெற்றி விநாயகர் ஆன்மிக அறக்கட்டளை சார்பாக, அம்மனுக்கு முளைப்பாலிகை எடுத்து வருதல், மாலை 5:00 மணி, கும்மி பாடல் இரவு 7:30 மணி, பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 8:30 மணி. இடம்: ஓம்சக்தி இசக்கி அம்மன் கோவில், 1, ராஜாஜி தெரு, ஓம்சக்தி நகர், கள்ளிக்குப்பம், அம்பத்துார்.

ஸ்ரீ ஆஸ்திக சேவா சமிதியின் 17ம் ஆண்டு மஹோத்சவம் மற்றும் உலக நன்மைக்காக, ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், இரவு 7:00 மணி. இடம்: அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், மேற்கு மாம்பலம்.

சேக்கிழார் விழா: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீராமச்சந்திரா ஆராய்ச்சி பல்கலை இணைந்து நடத்தும், 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா. காலை 7:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், 24/13 ஏ, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு, திருவான்மியூர்.

அம்பத்துார் கம்பன் கழகம் சார்பில், 161வது மாத சொற்பொழிவு நிகழ்ச்சி, மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார்.

பொது

இலவச யோகா பயிற்சி

சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: 2, திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் ஸ்ரீ சுதர்ஷன் டேரஸ் ஹால், பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.

* அரங்கேறறம்: குரு கவிதா சார்லஸ் மாணவி குமாரி அபர்ணா அருண் பரதநாட்டிய அரங்கேற்றம். தலைமை: ஷீலா ரங்கநாதன், காலை 9:30 மணி. இடம்: ராணி சீதை மன்றம், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us