Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

ADDED : ஜூன் 22, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
கோயம்பேடு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா, 45; நெற்குன்றத்தில், ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த, 13ம் தேதி, கோயம்பேடு பகுதியில் வியாபாரம் செய்தபோது, திருவேற்காடைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் 6 பேர், இரு பைக்குகளில் வந்து, கருப்பையாவை தாக்கி, அவரிடமிருந்து 700 ரூபாயை பறித்துச் சென்றனர்.

புகாரின்படி விசாரித்த கோயம்பேடு போலீசார், மூவரை கைது செய்து, மூவரை தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us