பாலியல் தொழிலில் 10 பெண்கள் மீட்பு
பாலியல் தொழிலில் 10 பெண்கள் மீட்பு
பாலியல் தொழிலில் 10 பெண்கள் மீட்பு
ADDED : ஜூன் 23, 2024 01:41 AM

மடிப்பாக்கம்:மடிப்பாக்கம், ராம் நகர் தெற்கு ஆறாவது தெருவில் ஒரு மசாஜ் சென்டரில், மடிப்பாக்கம் போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு, அரும்பாக்கத்தைச் சேர்ந்த மைக்கேல் மோல்சம், 26, என்பவர், வெளி மாநில பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 10 வெளி மாநில பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.