/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'நியூபெர்க்ஸ் டயக்னாஸ்டிக்ஸ்' சிறப்பு சலுகை அறிவிப்பு 'நியூபெர்க்ஸ் டயக்னாஸ்டிக்ஸ்' சிறப்பு சலுகை அறிவிப்பு
'நியூபெர்க்ஸ் டயக்னாஸ்டிக்ஸ்' சிறப்பு சலுகை அறிவிப்பு
'நியூபெர்க்ஸ் டயக்னாஸ்டிக்ஸ்' சிறப்பு சலுகை அறிவிப்பு
'நியூபெர்க்ஸ் டயக்னாஸ்டிக்ஸ்' சிறப்பு சலுகை அறிவிப்பு
ADDED : ஜூன் 19, 2024 12:15 AM
சென்னை, உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு, 'நியூபெர்க்ஸ் டயக்னாஸ்டிக்ஸ்' உடல் பரிசோதனை நிறுவனம், ஆண்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு, ஆண்களுக்கு உடல் பரிசோதனை செய்ய, சிறப்பு பேக்கேஜ்களை, எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
முக்கியமான உடல்நல அபாயங்களை அடையாளம் காணும் வகையில், இந்த சிறப்பு உடல்நல பரிசோதனை தயார் செய்யப்பட்டு உள்ளது.
ஹெல்த் பேக்கேஜ் தவிர, ஆண்களுக்கு ஆற்றல் பேக்கேஜ், உடற்பயிற்சி நடைமுறைகளை கண்டறிந்து மேம்படுத்தும் ஜிம் பேக்கேஜ் ஆகியவற்றையும், அனைத்து கிளைகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இதற்காக 97003 69700 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
'நியூபெர்க்ஸ் டயக்னாஸ்டிக்ஸ்' தலைமை செயல் அதிகாரி ஐஸ்வர்யா வாசுதேவன் கூறுகையில், ''ஆண்களின் ஆரோக்கியம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
வழக்கமான பரிசோதனைகள், உடல்நல பிரச்னைகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, ஆரோக்கியத்தை பாதுகாக்க ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம்,'' என்றார்.