/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'கவிதா சொக்கலிங்கம் 75' நுால் வெளியீடு 'கவிதா சொக்கலிங்கம் 75' நுால் வெளியீடு
'கவிதா சொக்கலிங்கம் 75' நுால் வெளியீடு
'கவிதா சொக்கலிங்கம் 75' நுால் வெளியீடு
'கவிதா சொக்கலிங்கம் 75' நுால் வெளியீடு
ADDED : ஜூன் 26, 2024 12:35 AM

'பபாசி'யின் தலைவரும் கவிதா பதிப்பக உரிமையாளருமான சொக்கலிங்கத்தின் 75வது பிறந்த நாள் விழாவில், 'கவிதா சொக்கலிங்கம் 75' என்ற நுால் வெளியிடப்பட்டது.
நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சொக்கலிங்கத்துக்கு சால்வை அணிவித்தார். உடன் இடமிருந்து, கவிஞர் யுகபாரதி, பதிப்பாளர் அல்லயன்ஸ் சீனிவாசன், தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், எழுத்தாளர் சேதுபதி. இடம்: ராஜா அண்ணாமலைபுரம்.