ADDED : ஜூலை 25, 2024 12:42 AM
சென்னை, மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் தினேஷ், பூக்கடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராயப்பேட்டை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சகாதேவன் மயிலாப்பூருக்கும், யானைகவுனி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஜாகீர் ஹூசைன், பாண்டிபஜாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் சுந்தர், வடக்கு கடற்கரை போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை கமிஷனர் அருண் நேற்று பிறப்பித்துள்ளார்.