Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (07.07.2024)

இன்று இனிதாக (07.07.2024)

இன்று இனிதாக (07.07.2024)

இன்று இனிதாக (07.07.2024)

ADDED : ஜூலை 07, 2024 12:13 AM


Google News
ஆன்மிகம்

கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம், காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: பேருந்து நிலையம் அருகில், மேற்கு தாம்பரம்.

வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், 4ம் கால பூஜை, 6:45 மணி, கோபுர சன்னிதிகளுக்கு புனித நீர் ஊற்றுதல், காலை 9:00 மணி. இடம்: எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி.

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

உழவாரப்பணி:

ஆடலரசன் தலைமையிலான திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் இறைபணி. திருமுறை பாராயணம், கூட்டு வழிபாடு, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: வைத்தீஸ்வரன் கோவில், பூந்தமல்லி.

தாயுமானவர் உழவாரப்பணி மன்றத்தின் 88வது இறைபணி, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: அகத்தீஸ்வரர் கோவில், காமராஜர் சாலை, அனகாபுத்துார்.

வேத பாராயணம்

அழகிய சிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மஹாதேசிருடை, 69வது திருநட்சத்திர பூர்த்தியை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம், வேத பாராயணம், காலை 5:00 மணி முதல். இடம்: அஹோபில மடம், கிழக்கு தாம்பரம்.

ஜெகன்நாதர் ரத யாத்திரை

இஸ்கான் சார்பில், 44வது ஜெகன்நாதர் ரதயாத்திரை பாலவாக்கத்தில் துவக்கம், மதியம் 2:00 மணி. பிரபுபாதா குழுவினர் நீல மாதவர் நாடகம், மாலை 6:00 மணி. தரசனம், கீர்த்தனம், இரவு 9:00 மணி. இடம்: இஸ்கான் கோவில், அக்கரை.

வாராகி நவராத்திரி

* வாராகி நவராத்திரி: வாராகி அம்பாளுக்கு முத்துக்களால் சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம், அலங்கார ஆராதனை - காலை 10:00 மணி. இடம்: பரத்வாஜ் ஆசிரமம், செங்குன்றம் சாலை, கங்கை நகர், கள்ளிக்குப்பம்.

* வாராகி நவராத்திரி: மங்கள சண்டி மகா யக்ஞம், காலை 9:00 மணி. அபிஷேகம், காலை 10:30 மணி. இடம்: கந்தாஸ்ரமம், மகாலட்சுமி நகர், சேலையூர்.

ராதா கல்யாண மகோற்சவம்: நடனம், பாட்டு, கல்யாண போஜனம், காலை 7:00 முதல். இடம்: கே.எம்.எஸ்., வில்லா, 24- A, சங்கரா தெரு, சாம்ராஜ் நகர், செம்பாக்கம்.

* தெய்வீக இயல் இசை மன்றம் நடத்தும் 33ம் ஆண்டு இயல் இசை விழா. காலை 9:00 - மதியம் 1:00 மணி வரை. இடம்: லிட்டில் பிளவர் பிரைமரி பள்ளி, சுந்தர விநாயகர் கோவில் எதிரில், என்.ஜி.ஓ., காலனி, ஆதம்பாக்கம்.

ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது

கண்காட்சி

பூம்புகார் நிறுவனம் சார்பில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.

* அடையாறு திருக்குறள் சங்கத்தின் 278வது திருக்குறள் அரங்கம். காலை 10:00 மணி. இடம்: சென்னை உயர்நிலைப் பள்ளி, சார் - பதிவாளர் அலுவலகம் அருகில், கஸ்துாரிபாய் நகர், அடையாறு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us