sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது - மீன்கள் விலை அதிகரித்தும் காசிமேடில் குறையாத கூட்டம்

பொது - மீன்கள் விலை அதிகரித்தும் காசிமேடில் குறையாத கூட்டம்

பொது - மீன்கள் விலை அதிகரித்தும் காசிமேடில் குறையாத கூட்டம்


ADDED : பிப் 23, 2025 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 09:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காசிமேடு:காசிமேடு மீன் சந்தைக்கு நேற்று, மீன்வரத்து குறைந்திருந்ததால், அதன் விலை உயர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கடலில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. இருந்தும் படகுகளில் குறைந்தளவு மீன்களே வரத்து இருந்ததால், அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.

மீன் விலை நிலவரம்


மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 900 - 1000
வெள்ளை வவ்வால் 1,200 - 1,400
கறுப்பு வவ்வால் 500 - 600
பாறை 400 - 500
சங்கரா 300 - 400
சீலா 300 - 400
நெத்திலி 250 - 300
கனாகத்த 200 - 250
கிளிச்ச 100
நண்டு 200 - 300
இறால் 300 - 400
டைகர் இறால் 1,000 - 1,100



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us