Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரியில் இலவச யோகா

வேளச்சேரியில் இலவச யோகா

வேளச்சேரியில் இலவச யோகா

வேளச்சேரியில் இலவச யோகா

ADDED : ஜூன் 26, 2024 12:19 AM


Google News
சென்னை, வேளச்சேரி, சத்யானந்தா யோகா மையம் சார்பில், நான்கு வார இலவச யோகா பயிற்சி வேளச்சேரி, திருவீதியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

வரும் 26ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 5:30 முதல் 7:00 மணி வரை யோகா பயிற்சி நடைபெறும். 94450 51015 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, யோகா மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us