/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோ, டாக்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஆட்டோ, டாக்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ, டாக்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ, டாக்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ, டாக்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 12:26 AM
எழும்பூர், விபத்து காப்பீட்டு தொகையை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கத்தினர் நேற்று எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வு ஊதியத்தை 1200 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.