Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஆம்புலன்ஸ்' ஊழியரின் பை திருட்டு

'ஆம்புலன்ஸ்' ஊழியரின் பை திருட்டு

'ஆம்புலன்ஸ்' ஊழியரின் பை திருட்டு

'ஆம்புலன்ஸ்' ஊழியரின் பை திருட்டு

ADDED : ஜூலை 09, 2024 12:36 AM


Google News
ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி தெருவில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருப்பவர் நித்யஸ்ரீ, 22; '108' ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்.

நேற்று முன்தினம் இரவு, பாரதி சாலை பேருந்து நிறுத்தத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தோழியுடன் பேசினார். அப்போது வாகனத்தில் வைத்திருந்த, 3 கிராம் கம்மல் அடங்கிய கைப்பையை, மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. ஜாம்பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us