Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக சேர்க்கவும்

இன்று இனிதாக சேர்க்கவும்

இன்று இனிதாக சேர்க்கவும்

இன்று இனிதாக சேர்க்கவும்

ADDED : மார் 13, 2025 11:58 PM


Google News
ஆன்மிகம்
கருடவாகன சேவை

பார்த்தசாரதி பெருமாள் கருட வாகன பெரியவீதி புறப்பாடு, காலை 5:15 மணி, பெருமாள் சேஷ வாகன புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

கடலாட்டு விழா

மாசி பவுர்ணமியை முன்னிட்டு சந்திரசேகரசுவாமி கடலாட்டு விழா, காலை 8:30 மணி. கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸவரர் கோவில், மயிலாப்பூர்.

உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

பொது
ஹோலி நிகழ்ச்சி

பிரபல நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் ஹோலி இசை நிகழ்ச்சி, காலை 9:00 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ., நந்தனம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us