ADDED : ஜூலை 27, 2024 12:17 AM
* ஆண்டு விழா
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கூல் ஈவென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆதரவுடன், ஸ்ருதிலய வித்யாலயாவின் 35வது ஆண்டு விழா
காலை 10:00 மணி
இடம்: வாணி மஹால் சிற்றரங்கம், தியாகராய நகர், சென்னை - 17.
***
* விளையாட்டு விழா
சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விளையாட்டு விழா
காலை 8:00 மணி
இடம்: பள்ளி வளாகம், சர்ச் பார்க், சென்னை - 600 006