Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

ADDED : ஆக 02, 2024 12:19 AM


Google News
அண்ணா நகர், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை, ஆட்டோ ஓட்டுனர் ஜனார்த்தனன், 32, என்பவரை, சந்தேகத்தின்படி போலீசார் சோதனை செய்தனர்.

அவரது பையில், 7 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் வியாசர்பாடியைச் சேர்ந்த சசிகுமார், 29, என்பவருக்கு கொடுக்க வைத்திருப்பது தெரிந்தது.

சசிகுமாரை பிடித்து போலீசார், அவரது வீட்டில் இருந்து 1 கிலோ கஞ்சாவை சிக்கியது.

மொத்தம் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us