ADDED : மே 28, 2025 11:57 PM
காலை 09:00 மணி முதல், பிற்பகல் 02:00 மணி வரை.
மதுராந்தகம் துணைமின் நிலையம்:
சீவாடி துணைமின் நிலையம் மற்றும் தச்சூர், வீராணகுன்னம், அருங்குணம், மதுராந்தகம், மாம்பாக்கம், பூதுார், கிணார், கருங்குழி, மேலவலம்பேட்டை, வேடந்தாங்கல், வெள்ளப்புத்துார், லா.எண்டத்துார், சிலாவட்டம்.