Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இன்று இனிதாக ... (12.05.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (12.05.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (12.05.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (12.05.2025) செங்கல்பட்டு

ADDED : மே 11, 2025 09:32 PM


Google News
* மூகாம்பிகை அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 9:00 மணி.

வெள்ளிக்கவச அலங்காரம்: மதியம் 12:00 மணி.

உற்சவர் திருவீதி உலா: மாலை 6:00 மணி.

இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

* அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்

அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி.

இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.

* சக்தி விநாயகர் கோவில்

நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.

இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

* ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி.

இடம்: எண்டத்தூர் கிராமம் மதுராந்தகம்.

* பசுபதீஸ்வரர் கோவில்

நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி.

பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.

இடம்: அச்சிறுபாக்கம்.

* ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி.

இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

* இரணியம்மன் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல்.

இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

* வரசித்தி விநாயகர் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி.

இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.

* திரவுபதி அம்மன் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 முதல்.

இடம்: நந்திவரம்-, கூடுவாஞ்சேரி.

* கருப்பண்ணசாமி கோவில்

ஆராதனை, வழிபாடு: காலை 6:45 மணி.

இடம்: கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார்.

* குலசை முத்தாரம்மன் கோவில்

அம்மனுக்கு நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி.

இடம்: கிளாம்பாக்கம், வண்டலுார்.

* திருவீதி அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி.

இடம்: கிருஷ்ணாபுரம், நந்திவரம்.

* வழித்துணை பாபா கோவில்

சித்ரா பவுர்ணமி சிறப்பு ஆரத்தி: காலை 8:00 மணி.

இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

* சித்தி விநாயகர் கோவில்

சிறப்பு ஆராதனை: காலை 7:15 மணி.

இடம்: மேம்பாலம் அருகே, வண்டலுார்.

* அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:45 மணி.

இடம்: வல்லாஞ்சேரி.

* பெரியபாளையத்தம்மன் கோவில்

சிறப்பு வழிபாடு: மாலை 6:00 மணி.

இடம்: தண்டலம் கிராமம்.

* வேண்டவராசி அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:15 மணி.

இடம்: நெல்லிக்குப்பம்.

* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:45 மணி முதல் முற்பகல் 11:45 மணி.

நித்திய சந்தானம்: இரவு 8:00 மணி.

இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.

* மருதீஸ்வரர் கோவில்

சிறப்பு ஆராதனை: காலை 7:15 மணி.

இடம்: திருக்கச்சூர்.

* தியாகராஜ சுவாமி கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் 11:00 மணி வரை.

இடம்: திருக்கச்சூர்.

* அகோர வீரபத்திர சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி.

இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

* யோக ஹயக்ரீவர் கோவில்

நித்திய பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி.

இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

****************





      Our Apps Available On




      Dinamalar

      Follow us