Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இன்று இனிதாக (12.03.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (12.03.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (12.03.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (12.03.2025) செங்கல்பட்டு

ADDED : மார் 11, 2025 06:36 PM


Google News
* வேதகிரீஸ்வரர் கோவில்

மாசிமக உற்சவம், சுவாமி சங்குதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி: காலை 11:00 மணி. சுவாமி வீதியுலா: இரவு 9:00 மணி.

இடம்: திருக்கழுக்குன்றம்.

* அகோர வீரபத்திர சுவாமி கோவில்

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

* யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:45 மணி.

இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:45 மணி முதல் முற்பகல் 11:30 மணி. நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி.

இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.

* மருதீஸ்வரர் கோவில்

சோமவார பூஜை, வழிபாடு: காலை 9:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.

இடம்: திருக்கச்சூர்.

* தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 8:45 மணி. நித்திய பூஜை: இரவு 7:00 மணி.

இடம்: திருக்கச்சூர்.

* வால்மீகநாதர் கோவில்

சோமவார பூஜை: காலை 8:00- மணி.

இடம்: செய்யூர்.

* கந்தசுவாமியார் கோவில்

நித்திய அபிஷேகம்,அலங்காரம், பூஜை: காலை 9:00 மணி.

இடம்: செய்யூர்.

* கந்தசுவாமி கோவில்

தெப்ப விழா: மாலை 6:00 மணி.

இடம்: திருப்போரூர்.

* பாலாட்டம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: சிறுதாவூர் கிராமம்.

* பொன்னியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: மயிலை கிராமம்.

* காசி விநாயகர் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: செம்பாக்கம் கிராமம்.

* பாதாள மாரியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: திருப்போரூர்.

* அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி.

இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

*ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 6:00 மணி.

இடம்: அச்சிறுபாக்கம்.

* தாந்தோன்றீஸ்வரர் கோவில்

நித்திய பூஜை: காலை 6:00 மணி.

இடம்: பெரும்பேர் கண்டிகை.

* எல்லையம்மன் கோவில்

சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 6:00 மணி.

இடம்: பெரும்பேர் கண்டிகை.

*ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.

இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.

* திருவெண்காட்டீஸ்வரர் கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.

இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.

* பொன்னியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: மொறப்பாக்கம் கிராமம்.

* பாலமுருகன் கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 6:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.

இடம்: சோத்துப்பாக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us