/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இன்று இனிதாக (25.01.2024) செங்கல்ப்டடுஇன்று இனிதாக (25.01.2024) செங்கல்ப்டடு
இன்று இனிதாக (25.01.2024) செங்கல்ப்டடு
இன்று இனிதாக (25.01.2024) செங்கல்ப்டடு
இன்று இனிதாக (25.01.2024) செங்கல்ப்டடு
ADDED : ஜன 24, 2024 09:25 PM
ஆன்மிகம்
சிறப்பு அபிஷேகம்
ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.
சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.
நித்ய பூஜை வழிபாடு
நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.
நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.
வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், சங்குதீர்த்தகுள தைப்பூச தெப்போற்சவம், மாலை 6:30 மணி.
மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.
ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.
திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.
லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.
மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15 மணி.
தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45 மணி.
அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7 மணி.
யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில். காலை 8 மணி.
சிறப்பு பூஜை
சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி.
மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம். காலை 6:30 மணி.
வேலியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி.
சொர்ணாம்பிகை உடனுறை ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 8:30 மணி.
வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.
திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6 மணி.
கன்னியம்மன் கோவில், காயரம்பேடு. காலை 7 மணி.
நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
ஆனந்த விநாயகர் கோவில், கோவிந்தராஜபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி.
சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
ஆட்சீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8 மணி.
பசுபதீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8 மணி.
பத்மாவதி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில், நந்திவரம், மஹாலட்சுமி நகர் விரிவு இரண்டு. காலை 8:30 மணி.
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஹனுமன் சாலிசா பாராயணம். இரவு 7 மணி.
ஓம் சக்தி விநாயகர் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
வெங்கடேசபெருமாள் கோவில், அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.
அய்யப்பன் கோவில், பாவேந்தர் சாலை, மறைமலை நகர். காலை 8:30 மணி.
வள்ளி, தெய்வானை உடனுறை முத்துகுமார சுவாமி ஆலயம், திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகுளத்துார். ஐந்தாம் ஆண்டு தேர்பவனி திருவிழா, காலை 4:30 - 6 மணி.