/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூன் 10, 2025 10:49 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்
ராஜேந்திரன் தாசில்தார், தாம்பரம் தனி தாசில்தார் நிலம் எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை ,செங்கல்பட்டு.
ராஜேந்திரன் கோட்ட கலால் அலுவலர், செங்கல்பட்டு தாசில்தார், தாம்பரம்
பூங்கொடி சப்- கலெக்டர் நேர்முக உதவியாளர், செங்கல்பட்டு தாசில்தார், வண்டலுார்
சையத் அலி தனி தாசில்தார், நில எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு சப்- கலெக்டர் நேர்முக உதவியாளர், செங்கல்பட்டு
புஷ்பலதா தாசில்தார் வண்டலுார் தாசில்தார் நில எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு
சீனிவாசன் தனி தாசில்தார், நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலர், செங்கல்பட்டு
துரை தனி தாசில்தார் (வரவேற்பு) தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம்.
தமிழரசன் தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், செங்கல்பட்டு தனி தாசில்தார் (வரவேற்பு), நில பிரிவுசெங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம்.