Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

UPDATED : செப் 18, 2025 11:45 PMADDED : செப் 18, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த தாசில்தார்கள் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஆகியோரை, நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, கடந்த 16ம் தேதி உத்தரவிட்டார்.

Image 1471147

தாசில்தார்கள் பணியிட மாற்றம் பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்
1.செல்வசீலன் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம் பேரிடர் மேலாண்மை திட்டம், கலெக்டர் அலுவலகம்
2.செந்தில் தாசில்தார், பல்லாவரம் அலுவலக மேலாளர் (நிதியில்) கலெக்டர் அலுவலகம்.

3.நடராஜன் தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம் தாசில்தார், பல்லாவரம்

Image 1471149

4.பர்வதம் அலுவலக மேலாளர் , கலெக்டர் அலுவலகம். தனி தாசில்தார் நில எடுப்பு, கலெக்டர் அலுவலகம்
5.விஜயகுமார் தனி தாசில்தார், நில எடுப்பு, கலெக்டர் அலுலகம் நேர்முக உதவியாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம், செங்கல்பட்டு
6.வேல்முருகன் நேர்முக உதவியாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம்
7. வீரமணி தனி தாசில்தார், பேரிடர் மேலாண்மை திட்டம், கலெக்டர் அலுவலகம். தனி தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us