/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செங்கையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
செங்கையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
செங்கையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
செங்கையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : மே 21, 2025 08:36 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒன்பது சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களுக்கு, சப் - இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கி, இடமாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணித், உத்தரவிட்டு உள்ளார்.