Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோவளம் பகுதியில் இன்று மின் தடை

கோவளம் பகுதியில் இன்று மின் தடை

கோவளம் பகுதியில் இன்று மின் தடை

கோவளம் பகுதியில் இன்று மின் தடை

ADDED : ஜூன் 29, 2025 10:24 PM


Google News
கோவளம்:கோவளம், குன்னுக்காடு சுற்றுப்பகுதியில், இன்று காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை, மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மறைமலை நகர் மின் கோட்டம், செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைமலை நகர் மின் கோட்டம், படூர் 110/11 கே.வி., துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட குன்னுக்காடு 11 கே.வி., மின்னுாட்டியில், இன்று திங்கள் கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், கோவளம் இ.சி.ஆர்., பகுதி, குன்னுக்காடு, செம்மஞ்சேரி மற்றும் கோவளத்தின் ஒரு பகுதியில், இன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us