ADDED : மே 10, 2025 11:08 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆமூர் ஏரியில் நேற்று முன்தினம் ஆண் உடல் மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மானாமதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மானாமதி போலீசார் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.