/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு:புகார் பெட்டி;குழாய் இணைப்பு சேதம் பாலூரில் வீணாகும் குடிநீர்செங்கல்பட்டு:புகார் பெட்டி;குழாய் இணைப்பு சேதம் பாலூரில் வீணாகும் குடிநீர்
செங்கல்பட்டு:புகார் பெட்டி;குழாய் இணைப்பு சேதம் பாலூரில் வீணாகும் குடிநீர்
செங்கல்பட்டு:புகார் பெட்டி;குழாய் இணைப்பு சேதம் பாலூரில் வீணாகும் குடிநீர்
செங்கல்பட்டு:புகார் பெட்டி;குழாய் இணைப்பு சேதம் பாலூரில் வீணாகும் குடிநீர்

குழாய் இணைப்பு சேதம் பாலுாரில் வீணாகும் குடிநீர்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில், பாலுார் ரயில் நிலையம் அருகில், ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.
சிறுசேரி பேருந்து நிறுத்தத்தில் ஓய்வெடுக்கும் மாடுகளால் அவதி
திருப்போரூர் அடுத்த ஓ.எம்.ஆர்., சாலை ஏகாட்டூரில், சிறுசேரி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, சிறுசேரி சிப்காட் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் சென்று வருகின்றனர்.
தெருவா... மாட்டு தொழுவமா? கடலுார் பள்ளி அருகே அவலம்
கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை ஒட்டிஉள்ள தெருவில், பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலையில் மண் குவியலால் விபத்து அபாயம்
அச்சிறுபாக்கம் பகுதியில், புறவழிச்சாலை மேம்பாலத்தின் இறக்கத்தில், மண் குவியல் உள்ளது. அதனால், புறவழிச்சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில், மண் சறுக்கி, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன.
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஆபத்து
செய்யூர் அருகே தேவராஜபுரம் பகுதியில் இருந்து தண்ணீர்பந்தல் செல்லும் தார் சாலை ஓரத்தில், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன.