/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/புதிய பேருந்து நிழற்குடைக்கு பூமி பூஜைபுதிய பேருந்து நிழற்குடைக்கு பூமி பூஜை
புதிய பேருந்து நிழற்குடைக்கு பூமி பூஜை
புதிய பேருந்து நிழற்குடைக்கு பூமி பூஜை
புதிய பேருந்து நிழற்குடைக்கு பூமி பூஜை
ADDED : பிப் 10, 2024 10:32 PM

செய்யூர்:செய்யூர் அருகே அரியனுாரில் இருந்து வெளியூருக்கு செல்வோர், திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
அங்கு, நிழற்குடை இல்லாததால், சிரமப்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து, 6 லட்சம் ரூபாயில், புதிய நிழற்குடை அமைக்க நேற்று முன்தினம் பூமி பூஜை நடந்தது.