/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ADDED : மார் 22, 2025 11:29 PM

மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் உள்ள கடைகளில் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடை உரிமையாளர்களுக்கு 10,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.