ADDED : ஜூலை 23, 2024 09:24 PM
காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை
மதுராந்தகம் துணை மின் நிலையம்: மதுராந்தகம், மதுராந்தகம் டவுன், மோச்சேரி, மாம்பாக்கம், கருங்குழி, அருங்குணம், பூதுார், கே.கே.புதுார், வேடந்தாங்கல், புழுதிவாக்கம், மொறப்பாக்கம், பெரும்பாக்கம், எல்.எண்டத்துார், அரையப்பாக்கம், கீழவலம், மேலவலம்பேட்டை, இடையாத்துார், தோட்டநாவல், கிணார், வளர்பிறை, முன்னுாத்திக்குப்பம், வேடவாக்கம், கிளியா நகர், பாதிரி, கீழாமூர், ஒரத்துார், ஆலப்பாக்கம், பசுவங்கரணை, ஓட்டக்கோவில், அத்திமனம், ஜானகிபுரம், அண்டவாக்கம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.