Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வரும் 26ல் மாநில செஸ் போட்டி; சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு

வரும் 26ல் மாநில செஸ் போட்டி; சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு

வரும் 26ல் மாநில செஸ் போட்டி; சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு

வரும் 26ல் மாநில செஸ் போட்டி; சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு

ADDED : ஜூன் 08, 2024 06:31 AM


Google News
சென்னை : தமிழ்நாடு மாநிலசதுரங்கக் கூட்டமைப்பு ஆதரவுடன், ஜி.எம். செஸ் அகாடமி சார்பில்,சிறுவர் -- சிறுமியருக் கான மாநில செஸ் போட்டி, இம்மாதம் 26ம் தேதி நடக்கஉள்ளது.

போட்டிகள் 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட பிரிவின் கீழ் நடக்கின்றன. இதில், 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்கும் அனைத்து வீரர் - வீராங்கனையருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.

மற்ற பிரிவில் முதல் 20 இடம் பிடிக்கும் வீரர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

தாம்பரம் அடுத்த செம்பாக்கம், ஆல்பா இன்டர்நேஷனல் பள்ளி யில் ஒருநாள் மட்டும் நடக்கும் இப்போட்டிகள், காலை 9:00 மணிக்கு துவங்கும்.

விபரங்களுக்கு 8838229938 மற்றும் 99415 14097 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும், போட்டி அமைப்பாளர்கள்தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us