/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூன் 22, 2024 11:26 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய தாலுகாக்களில் பணியாற்றிய, நான்கு துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.