Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/ராம்குமாரை வென்ற சசிக்குமார்

ராம்குமாரை வென்ற சசிக்குமார்

ராம்குமாரை வென்ற சசிக்குமார்

ராம்குமாரை வென்ற சசிக்குமார்

Latest Tamil News
சிசினாவ்: சாலஞ்சர் கோப்பை டென்னிசின் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் சசிக்குமார்.

மால்டோவாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சக வீரர் கார்த்தீக்கை சந்தித்தார். இதில் ராமநாதன் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

அடுத்து நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராமநாதன், மற்றொரு இந்திய வீரர் சசிக்குமார் முகுந்த் மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த சசிக்குமார், அடுத்த செட்டை 7-6 என வசப்படுத்தினார். தொடர்ந்து 3வது செட்டையும் 6-4 என கைப்பற்றினார். முடிவில் சசிக்குமார் 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us