Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/டென்னிஸ்: தக்சினேஷ்வர் வெற்றி

டென்னிஸ்: தக்சினேஷ்வர் வெற்றி

டென்னிஸ்: தக்சினேஷ்வர் வெற்றி

டென்னிஸ்: தக்சினேஷ்வர் வெற்றி

ADDED : ஜூலை 17, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் தக்சினேஷ்வர் வெற்றி பெற்றார்.

தாய்லாந்தின் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தக்சினேஷ்வர் சுரேஷ், இந்தோனேஷியாவின் சுசான்டோ மோதினர். முதல் செட்டை தக்சினேஷ்வர் 6-3 என கைப்பற்றினார்.

இரண்டாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் அசத்திய தக்சினேஷ்வர் 7-6 என வென்றார். முடிவில் தக்சினேஷ்வர் 6-3, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் விஷ்ணுவர்தன், சுவிட்சர்லாந்தின் லாவிஜ்ஜாரி மோதினர். இதில் விஷ்ணுவர்தன் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us