Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/கால்பந்து: மெக்சிகோ 'சாம்பியன்'

கால்பந்து: மெக்சிகோ 'சாம்பியன்'

கால்பந்து: மெக்சிகோ 'சாம்பியன்'

கால்பந்து: மெக்சிகோ 'சாம்பியன்'

ADDED : மார் 24, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
இங்கிள்வுட்: 'கான்ககப்' நேஷன்ஸ் லீக் தொடரில் மெக்சிகோ அணி கோப்பை வென்றது. பைனலில் 2-1 என, பனாமாவை வென்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த 'கான்ககப்' நேஷன்ஸ் லீக் கால்பந்து பைனலில் மெக்சிகோ, பனாமா அணிகள் மோதின. மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மெக்சிகோ அணிக்கு அலோன்சோ ஜிமெனெஸ் ரோட்ரிக்ஸ் 2 கோல் (8, 90+2வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். பனாமா அணிக்கு கராஸ்குவிலா (45+2வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us