Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக முத்து மாரியம்மன் வீதியுலா

உலக முத்து மாரியம்மன் வீதியுலா

உலக முத்து மாரியம்மன் வீதியுலா


ADDED : ஜூலை 19, 2025 02:48 AM

Follow on Google

ADDED : ஜூலை 19, 2025 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உலக முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

புதுச்சேரி, பாரதி வீதியில் உலக முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us