Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்தராஜன் இல்ல திருமண விழா

முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்தராஜன் இல்ல திருமண விழா

முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்தராஜன் இல்ல திருமண விழா

முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்தராஜன் இல்ல திருமண விழா

ADDED : ஜூன் 18, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்தராஜன் இல்ல திருமண விழாவில், அக்கார்டு குழுமத்தின் நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மணமக்களை வாழ்த்தினார்.

முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்தராஜன் மகன், புதுச்சேரி தொழில்நுட்பட பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார் - மகாலட்சுமி இவர்களது மகள் அக் ஷயா கீர்த்தி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் - வனஜா இவர்களது மகன் தனசேகர் திருமணம், புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்தது.

விழாவில், அக்கார்டு குழுமத்தின் நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திலகவதி, தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம், அக்கார்டு குழுமத்தின் துணைத் தலைவர் வைரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

விழாவில், மணமக்களின் உறவினர்கள், நண்பகள் உட்பட பலர் கலந்து கொண்டு, வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us