Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'

தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'

தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'

தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'

ADDED : மார் 19, 2025 04:55 AM


Google News
புதுச்சேரி : தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 20ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளை காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, தனகோடி நகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us