/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிருஷ்ணா நகர் பகுதியில் நாளை குடிநீர் 'கட்' கிருஷ்ணா நகர் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
கிருஷ்ணா நகர் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
கிருஷ்ணா நகர் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
கிருஷ்ணா நகர் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : ஜூன் 20, 2025 06:13 AM
புதுச்சேரி : புதுச்சேரி குடிநீர் உட்கோட்ட வடக்கு பிரிவுக்குட்பட்ட கிருஷ்ணா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால், நாளை (21ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கிருஷ்ணா நகர் பகுதி, சூரியகாந்தி நகர், வசந்தம் நகர், செந்தாமரை நகர், தேவகி நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளில், நாளை 21ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.