Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வி.பி.சிங்கின் பிறந்தநாள் விழா

வி.பி.சிங்கின் பிறந்தநாள் விழா

வி.பி.சிங்கின் பிறந்தநாள் விழா


ADDED : ஜூன் 28, 2025 07:12 AM

Follow on Google

ADDED : ஜூன் 28, 2025 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஜிப்மர் ஓ.பி.சி., ஊழியர்கள் நலசங்கம் சார்பில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்., 94வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஜிப்மர் ஓ.பி.சி., தொடர்பு அதிகாரி ராஜேஷ் நாச்சியப்பன், தலைமை செவிலியர் அதிகாரி சங்கரேஸ்வரி, சங்க கவுரவத் தலைவர் அர்ச்சுனன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத் தலைவர் வேலு, அமைப்பு செயலாளர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் சாந்தி செல்வம், பொருளாளர் செல்வமணி, துணைத் தலைவர்கள் மூர்த்தி, சுதாகர், பெருமாள் ராஜா, மற்றும் அலுவலக நிர்வாகிகள் ஜிப்மர் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வி.பி.சிங்., திருவுருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap