Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை மருத்துவமனை மறு சீரமைப்பு பணி

கால்நடை மருத்துவமனை மறு சீரமைப்பு பணி

கால்நடை மருத்துவமனை மறு சீரமைப்பு பணி

கால்நடை மருத்துவமனை மறு சீரமைப்பு பணி

கால்நடை மருத்துவமனை மறு சீரமைப்பு பணி

ADDED : நவ 04, 2025 01:43 AM


Google News
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதி தேங்காய்த்திட்டு, கால்நடை மருத்துமனை கட்டடம், மறு சீரமைப்பு பணிக்காக, பொதுப்பணித்துறை மூலம் 29.54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் மாறன், கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் காந்திமதி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.