Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


ADDED : பிப் 12, 2025 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 04:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, சங்கரதாஸ் சுவாமிகள் நகர், 5வது கிராசில் நேற்று முன்தினம் காலை 50 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெளிர் பச்சை சட்டை அணிந்திருந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தை 2252398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us